M.Phil Incentive Reg Court Judgement.. - Asiriyar.Net

Monday, June 17, 2019

M.Phil Incentive Reg Court Judgement..

 M.Phil எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் என்றும்,மேலும் வாங்கிய நிலுவை திருப்பி செலுத்திருந்தால் அந்த தொகையினையும் திருப்பி வழங்குவதற்கும் மற்றும் நிலுவை தொகையினை வாங்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கும் முன்தேதியிட்டு நிலுவை தொகையினை வழங்குவதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்யவேண்டும் என்று  வழக்கில் நீதிமன்ற ஆணை வழங்கிவுள்ளது.



CLICK HERE TO DOWNLOAD | M.Phil Judgement

Post Top Ad