Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, April 17, 2019

தேர்தல் - நாளை அரசு விடுமுறை ரத்து





வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வேலூர்,அணைக்கட்டு, கே.வி குப்பம்,  வாணியம்பாடி ஆகிய  நான்கு இடங்களில் நாளை அறிவிக்கப்பட்ட தேர்தல் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
LightBlog