CEO TRANSFER - Asiriyar.Net

Tuesday, March 5, 2019

CEO TRANSFER


Flash News : பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( CEO ) பணியிட மாற்றதல் ஆணை வெளியீடு.



கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அய்யண்ணன் அவர்கள் அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.முருகன் அவர்கள் கோவை மாவட்ட  முதன்மை கல்வி அலுவலகம் மாற்றப்பட்டுள்ளார்.



Post Top Ad