தமிழ்நாடு டிஜிட்டல் டீம் சார்பில் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி!! - Asiriyar.Net

Sunday, March 10, 2019

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் சார்பில் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி!!




"தமிழ்நாடு டிஜிட்டல் டீம்" இன்று 09.03.2019
நடத்திய "மொபைல் ஆப் கிரியேஷன்" பயிற்சியில் 40ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்தாளர்களாக 
திரு. செல்வகுமார்
திரு.பிரபுதாஸ்
திரு.கோபிநாத்
திரு. தென்னரசு
ஆகியோர் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தனர்
திருச்சி, தர்மபுரி, திருவள்ளுர் மாவட்டத்தில் இருந்தும் ஆசிரியர்கள் கலந்துகொண்டது சிறப்பாக அமைந்தது.





பயிற்சியை முனைவர் ப.இரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.

Post Top Ad