புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவினை செயல்படுத்தாத மற்றும் கீழ்ப்படியாத கந்தர்வக்கோட்டை வட்டார கல்வி அதிகாரிகள் அலெக்சாண்டர், வெங்கடாசலம் மற்றும் அரிமளம் வட்டாரக்கல்வி அதிகாரி ஞானக்கனி ஆகிய 3 பேரையும் , மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
New
LATEST
Loading latest posts...
Friday, February 1, 2019
Flash News : 3 BEO சஸ்பெண்ட் - CEO அதிரடி உத்தரவு
About rajkumar sathish
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
CEO/DEO/BEO
Tags
CEO/DEO/BEO

