TN Schools Attendance செயலியில் புதிய வசதி!? - Asiriyar.Net

Thursday, January 3, 2019

TN Schools Attendance செயலியில் புதிய வசதி!?




Attendance menu வில், 1,2,3 வகுப்புகளுக்கு ஊதா நிற டிக் குறியீடும், 4,5 வகுப்புகளுக்கு பச்சை நிற டிக் குறியீடும் இன்று பிற்பகல் முதல் வருகிறது. ஆசிரியர்கள் கற்பிக்கும் வகுப்புகள், தொலைபேசி எண்ணும் எமிஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதால், அதற்கேற்ப நிற வேறுபாடு காட்டப்படுகிறதோ? எனத் தோன்றுகிறது.

Post Top Ad