EMIS - Teachers Profileல் கூடுதல் விவரங்கள் Submit செய்ய அறிவுரை ! - Asiriyar.Net

Tuesday, January 8, 2019

EMIS - Teachers Profileல் கூடுதல் விவரங்கள் Submit செய்ய அறிவுரை !


Emis teachers profile ல் சில இனங்கள்
புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. Ug major,Pg major and deputation teachers detail like this. ஆகவே ஏற்கனவே teachers profile முடித்தவர்கள், இதுவரை teachers profile update செய்யாதவர்களும் உடனடியாக இன்றே Emis website ல் சென்று பதிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் பல பள்ளிகளில் school profile 7 part களில் முழுமையடையாமல் சில part கள் submit செய்யப்படாமல் அரைகுறையாக உள்ளது.ஆகவே daily report ஐ பார்த்து அந்த ,part களையும் பூர்த்திசெய்து submit செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post Top Ad