வடலூர் தைப்பூச விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. ஆட்சியர் அறிவிப்பு