Flash News : இடைநிலை ஆசிரியர்களின் பேச்சுவார்த்தைதோல்வி. - திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 22, 2018

Flash News : இடைநிலை ஆசிரியர்களின் பேச்சுவார்த்தைதோல்வி. - திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்




இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை தொடங்கியது !

பள்ளிக்கல்வி முதன்மை செயலாளருடன் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் பேச்சு நடந்தது

இடைநிலை ஆசிரியர்களின்  பேச்சுவார்த்தைதோல்வி. - திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்

ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி நாளை முதல் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

Post Top Ad