Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, December 17, 2018

ஆசிரியர்களின் ஆதாரில் இனிஷியல் பெயருக்கு முன்னர் பின்னர் மாற்றம் நடைமுறையில் வீண் அலைச்சல்களையே உருவாக்கும்


பயோமெட்ரிக் முறைக்காக,ஆதாரில் இனிஷியல்பெயருக்கு முன்னர்இருந்தால் இனிஷியலைபெயருக்குப் பின்னர்இருக்கும்படி மாற்றவேண்டும் என்பதாகபத்திரிக்கைச் செய்திஒன்று வந்துள்ளது. இதுநடைமுறையில் வீண்அலைச்சல்களையேஉருவாக்கும். இதனைத்தவிர்த்து செயலியில்தொழில் நுட்பரீதியாகமாற்றங்கள் செய்துவடிவமைக்கப்பட்டால் வீண் அலைச்சல்கள் தவிர்க்கப்படுவதுடன் பின்னாட்களில் ஆதார்கோரப்பட்டு வழங்கப்படும் சேவைகளின் போது ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்படும்.

  
உதாரணமாக PAN CARD - ல்இனிஷியல் பெயருக்குமுன்னர் இருக்கும்.இப்போது அதனைமாற்றினால் அங்கேபொருந்தாது. எனவேஆசிரியர் பெயரை வைத்துAttendance App வடிவமைக்கவேண்டும். வடிவமைப்பில்மாற்றம் செய்து கொண்டால்எளிதாகிவிடும். அதைதவிர்த்து எல்லோரையும்ஆதாரில் மாற்றம் செய்யச்சொல்வது தொழில்நுட்பவளர்ச்சியின் வீழ்ச்சி.

பாஸ்போர்ட் - ல் இனிஷியல்பெயருக்கு முன்னரேஇருக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது.வெளிநாடு செல்கையில்அனுமதியின்போதே பிறசூழல்களிலோ ஆதார்கேட்கப்பட்டால் அப்போதுஅவசர சூழலில்மாற்றிக்கொண்டு இருப்பதுதொல்லை. எனவேஆதாரில் இனிஷயல்பெயருக்கு முன்னராஅல்லது பின்னரா என்பதில்அரசு தெளிவாகவரையறுக்க வேண்டும்.அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருந்தால் அந்தஅட்டை அர்த்தமற்றதாகிவிடும்.
ஆசிரியர் சங்கங்கள்இதனை கல்வித்துறையின்கவனத்திற்குக் கொண்டுசெல்வது பயனளிக்கும்.
LightBlog