அரசுப்பள்ளியில் TVS குமழும் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக ரூபாய் 5.50லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா பள்ளி ஆசிரியர்கள் சார்பில் அமைக்கப்பட்ட ‌(75000) smartclass திறப்பு விழா - Asiriyar.Net

Sunday, November 18, 2018

அரசுப்பள்ளியில் TVS குமழும் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக ரூபாய் 5.50லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா பள்ளி ஆசிரியர்கள் சார்பில் அமைக்கப்பட்ட ‌(75000) smartclass திறப்பு விழா








திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ‌ ஒன்றியம் மூவராயம்பாளையம் ஊ.ஒ.து.பள்ளியில் 19/11/2018 குறிஞ்சி மலர் விழா திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் .TVS குமழும் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக ரூபாய் 5.50லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா பள்ளி ஆசிரியர்கள் சார்பில் அமைக்கப்பட்ட ‌(75000) smartclass திறப்பு விழா. மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ரோட்டரி எலைட் & திருமதி வைல்ட் ஆசிரியர் நிதி உதவியுடன் 12 வகையான ‌நல திட்டங்கள் நடைபெறுகிறது.

மூவராயம்பாளையம் பள்ளி சுவர் ஓவியங்கள்































Post Top Ad