Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, November 2, 2018

Flash News : கனமழை - 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு ( 02.11.2018 )




கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.

கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.

கனமழை காரணமாக புதுக்கோட்டை  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் தொடக்கப் பள்ளிகளுக்குக்கு மட்டும் விடுமுறை  அறிவித்து ஆட்சியர் உத்தரவு. பிற பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம் என அறிவிப்பு 
LightBlog