Flash News : சிறப்பாசிரியர்கள் ஊதியம் ரூ.14000- ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Saturday, September 15, 2018

Flash News : சிறப்பாசிரியர்கள் ஊதியம் ரூ.14000- ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு


மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் தசை பயிற்சி அளிக்கும் சிறப்பாசிரியர்களுக்கு  தற்போது மதிப்பூதியமாக ரூ.10000 வழங்கப்பட்டு வருகிறது.

இதனை ரூ.14000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 1127 சிறப்பாசிரியர்கள் பயன் பெறுவார் என அரசு தெரிவித்துள்ளது 

Post Top Ad