உதயசந்திரன் உலகத் தலைவர் அல்ல! - அமைச்சர் செங்கோட்டையன்!! பேட்டி VIDEO - Asiriyar.Net

Sunday, September 9, 2018

உதயசந்திரன் உலகத் தலைவர் அல்ல! - அமைச்சர் செங்கோட்டையன்!! பேட்டி VIDEO







ஐ.ஏ.எஸ். அதிகாரி உயதசந்திரன் மாற்றம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த விளக்கத்தில், "உதயசந்திரன் என்பவர் பெரிய உலகத் தலைவர் அல்ல. ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் " எனக் கூறினார். உதயசந்திரன் வந்தபிறகு தான் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.

Post Top Ad