பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்று துவக்கம்! - Asiriyar.Net

Monday, September 10, 2018

பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்று துவக்கம்!

தமிழக பள்ளிகளில், இன்று காலாண்டு தேர்வு துவங்குகிறது.

இதில், அரசு பள்ளிகளில், ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், இன்று முதல் தேர்வு நடக்கிறது.

அரசு தொடக்கப்பள் ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு, அடுத்த வாரம், தேர்வு துவங்க உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post Top Ad