G.O 111 - சிறப்புக் குழந்தைகளை கவனிக்க அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - அரசாணை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, September 23, 2021

G.O 111 - சிறப்புக் குழந்தைகளை கவனிக்க அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - அரசாணை!

 

சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children With Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச்  சீர்திருத்தத் துறை அரசாணை.

G.O 111 - நாள்: 01.10.2020.








Post Top Ad