கடந்த முறை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி இந்த முறை மீண்டும் விண்ணப்பிப்பவர்கள் கடந்த முறை பெற்ற அனுமதி கடிதத்தை வைத்து மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பினால் போதும் என இன்றைய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கூட்டத்தில் இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல் தேர்வுப் பயிற்சி
ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வு எழுத அனுமதி கோரும் ஆசிரியர்கள் கடைசியாக நடைபெற்ற ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்விற்கு அனுமதி பெற்று இருப்பின் அதன் நகல் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலரின் முகப்பு கடிதம் covering letter மட்டும் வைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம் அனுப்பி பணி சான்று பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் கேட்டு ஆசிரியர்களுக்கு தேவையற்ற அலைச்சலை தரக்கூடாது. இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி ஆசிரியர்கள் விரைவாக பணி சான்று பெற்று தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


No comments:
Post a Comment