Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, November 6, 2026

SLAS தேர்வு விவரம்




வட்டார கல்வி அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கனிவான கவனத்திற்கு*


SLAS தேர்வு விவரம்

கடித எண்: http://R.C.No. 4453/A6/Assessment/2026, நாள்: 22.10.2026

பொருள்: SLAS 2027 - 3, 5, 8ம் வகுப்புகளுக்கு ஜனவரி 2027ல் நடைபெற உள்ளது.


முக்கிய தகவல்கள்:

1.  நோக்கம்: 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை கண்காணிக்க 2 வருடத்திற்கு ஒருமுறை SLAS நடத்தப்படுகிறது. கடந்த SLAS 2024-25 அடிப்படையில் திறன் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2.  மாணவர் தயாரிப்பு:

    - மனப்பாடம் அல்ல, புரிதல் மற்றும் செயல்பாடு சார்ந்த திறன் சார் கேள்விகளுக்கு (Competency-based) தயார் செய்ய வேண்டும்.

    - மீதமுள்ள SLAS 2024-25 வினாத்தாள்களை மாவட்ட மையங்களில் இருந்து பெற்று பயிற்சி அளிக்க வேண்டும்.

    - SCERT வழங்கும் மாதாந்திர Future Ready வினாக்களை (1-9ம் வகுப்பு) தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

SLAS 2027 ஜனவரி மாதத்தில்   அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,5 and 8 ம் வகுப்பிற்கு நடைபெற உள்ளது.

 இதற்கான மாநிலத்திலிருந்து அனுப்பப்பட்ட செயல்முறைகள் ஏற்கனவே குழுவில் அனுப்பப்பட்டுள்ளது.


3.  கண்காணிப்பாளர் (Invigilator)…

 தற்போது இப்பள்ளிகளுக்கு  Invigilator mapping செய்ய வேண்டி உள்ளது.

*3 and 5 std பள்ளிகளுக்கு BTs from Middle, High and Highersecondary பள்ளியிலிருந்து Mapping செய்ய வேண்டும்*

*For 8std SLAS Schools - துவக்க பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை mapping செய்ய வேண்டும்*

*Important*:

✍️  ஒரே CRC  யில் இருக்கும் ஆசிரியர்களை அதே CRC யில் இருக்கும் பள்ளிகளுக்கு mapping  செய்யக்கூடாது.

✍️  ஒரு ஆசிரியரை இரண்டு பள்ளிக்கு mapping செய்தல் கூடாது.

✍️ தங்கள் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் பட்டியலில் உள்ளனவா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.

✍️ Reserve teachers 5  தேர்வு செய்து வைத்துக் கொள்ளவும்

✍️ தவறில்லாமல் திட்டமிட்டு இப் பணியை முடித்து ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து 

 04.11.2026 அன்று காலை 11.00 மணிக்குள் Soft copy (Excel Sheet ) மாவட்டத்திட்ட மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

LightBlog