அகவிலைப்படியை 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு
அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment