Self Defense msg:
Self Defense Session end date user profile இல் 30.10.2026 என கொடுத்திருந்தால் அந்த தேதிக்கு பின்னர் நடைபெறும் வகுப்புகள் EMIS இல் பதிவேற்றம் செய்ய முடியாது.
எனவே 30.10.26 என குறிபிட்ட தேதிக்குள் முடிக்காத பள்ளிகள் EMIS- School- Event- self defense user profile இல் session end date update செய்யவும்.
அதன் பின்னரே EMIS இல் போட்டோ & வகுப்பு விவரம் செய்ய முடியும்.


No comments:
Post a Comment