2026-2027 ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்கு பேருந்து பயண அட்டை வழங்குவதற்கு EMIS இல் 01.10.2026 முதல் 15.10.2026 முடிய உரிய பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது- 20.11.2026 முடிய கூடுதல் கால அவகாசம் வழங்குதல் - சார்பாக.
Bus Pass EMIS Entry - 20.11.2026 வரை அவகாசம் - DSE Proceedings 👇👇👇

No comments:
Post a Comment