தமிழ்மணம் திட்டம் : அயல்நாடுகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
தமிழ்நாடு அரசின் தமிழ் இணைய கல்விக்கழகம் வாயிலாக 'தமிழ்மணம்' திட்டத்தின் கீழ் அயல்நாடுகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
• பதவி: தற்காலிக தமிழ் ஆசிரியர்
• ஊதியம்: மாதம் ரூ. 1,25,000/-
• பணி காலம்: 1 ஆண்டு (ஒப்பந்த அடிப்படையில்)
• வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியிருக்க வேண்டும்
ஆங்கிலத்தில் நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வகுப்புகளைச் சிறந்த முறையில் நடத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தைத் தமிழ் இணைய கல்விக்கழகம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில்வோ அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், தமிழ் இணைய கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னை - 600 025.
கடைசி தேதி:
நவம்பர் 30, 2026 அன்று மாலை 5:00 மணிக்குள் சென்று சேர வேண்டும்



No comments:
Post a Comment