Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, November 11, 2026

Aided Schools - காலிப் பணியிடங்களுக்கு அனுமதி மற்றும் நியமன ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் - DEE Proceedings




அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு அனுமதி மற்றும் நியமன ஒப்புதல் வழங்குதல் தொடர்பாக கால நிர்ணயம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

தொடக்கக் கல்வி- உதவி பெறும் பள்ளிகள்- அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையற்ற தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஏற்படும் நிரப்பத்தகுந்த ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு அனுமதி மற்றும் நியமன ஒப்புதல் வழங்குதல் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நிருவாகத்தால் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்களுக்கு ஏற்பளிக்கக் கோரி வரப்பெறும் கருத்துருக்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கால அளவு நிர்ணயம் செய்தல்- அலுவலர்களுக்குத் தெரிவித்தல் - சார்ந்து


Aided School Teachers Appointment - DEE Proceedings - Pdf 👇👇👇



No comments:

Post a Comment

LightBlog