Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, November 20, 2026

ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த 4 வார கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு!




ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பதவி உயர்வு வழக்கு மேல்முறையீடு தடை ஆணை



P.Palanisamy and 22 Trs

WP No 18502/2026

* 01.01.2022 ,2023,2024,2025  முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு நடத்தப்பட வேண்டும். அன்றைய தேதியில் TET தேர்ச்சி  பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தனி நீதிபதி தீர்ப்பு அளித்து இருந்தார்

* வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு WA No 3520/2026 இன்று விசாரணைக்கு வந்தது

*   மூத்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு சார்பாக அரசு மேல்முறையீடு செய்து இருந்தது

* இன்றைய விசாரணை பட்டியலில் 4 வார தடை admit notice stay என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது


No comments:

Post a Comment