TET தேர்வு 2025 - தேர்ச்சி சான்றிதழில் பிழைகள் இருப்பின் எப்படி சரிசெய்வது? - Asiriyar.Net

Thursday, February 5, 2026

TET தேர்வு 2025 - தேர்ச்சி சான்றிதழில் பிழைகள் இருப்பின் எப்படி சரிசெய்வது?

 

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்


TET தேர்வு 2025 - பின்வருவனவற்றில் மாற்றத்திற்கான கோரிக்கை:-

1. ஆரம்ப மாற்றம்

2. பிறந்த தேதி மாற்றம்

3. எழுத்து மாற்றம்

4. பாலின மாற்றம்


விண்ணப்ப நகல், சான்றுகள் மற்றும் சலான் ரூ.200/-க்கு பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.


பணம் செலுத்திய நகலுடன் உங்களது சான்றிதழில் உள்ள பிழையினை குறிப்பிட்டு,  சான்றிதழ் நகல் ஒன்றும் இணைத்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டும்.






No comments:

Post a Comment

Post Top Ad