ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் /தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு - ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்
💢 பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026
🟢தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் இத்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
🟢விண்ணப்பதாரர்களுடைய சரியான EMIS ID எண்ணை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் பின்னர் சரிபார்க்கப்படும்.
குறிப்பு:
🔴கொடுக்கப்பட்ட EMIS ID எண் தவறாக இருப்பின், அல்லது
🔴ஆசிரியராக பணியில் சேர்ந்த நாள் 01.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ இல்லையெனில் தங்களுடைய விண்ணப்பம் செல்லாததாகக் கருதி நிராகரிக்கப்படும்.
- 🔊TRB அறிவிப்பு
Click Here - TNTET for Working Teachers - July 2026 - Paper 1 & 2 - Apply Now - Direct Link

No comments:
Post a Comment