TET For Teachers - Application - இந்த இரண்டு படிவங்கள் கொடுத்தால் போதுமானது - DEO Proceedings - Asiriyar.Net

Wednesday, February 25, 2026

TET For Teachers - Application - இந்த இரண்டு படிவங்கள் கொடுத்தால் போதுமானது - DEO Proceedings

 

பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு தேர்ச்சி பெற அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் போது அனுமதி கடிதம் & Annexure-1 மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என தெளிவான விளக்கம் தொடக்கக்கல்வித் துறை இணை இயக்குநர் மற்றும் (மாவட்ட கல்வி அலுவலர்) மூலமாக  அளிக்கப்பட்டுள்ளது. 


பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் தேர்வு எழுத விரும்பும் ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு இணைப்பு 1(Annexure- I) இல் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து சார்ந்த ஆசிரியர் கையொப்பம் வட்டாரக்கல்வி அலுவலர் கையொப்பம் மற்றும் முகப்புக் கடிதத்துடன் 2 படிகளில் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு பார்வை 2 கண்ட இணைய வழிக் கூட்ட அறிவுரையின் அடிப்படையில் அனைத்து வட்டரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.






No comments:

Post a Comment

Post Top Ad