How to update Internet ( One Time Charges / Installation cost ) in EMIS ? - Asiriyar.Net

Saturday, July 6, 2024

How to update Internet ( One Time Charges / Installation cost ) in EMIS ?

 




அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு...


📌 தங்கள் பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் / மென் பலகைக்கான இணைய வசதி ஏற்படுத்துவதற்காக தங்களால் மேற்கொள்ளப்பட்ட நிறுவல் கட்டண விவரத்தை EMIS தளத்தில் உடனடியாகப் பதிவு செய்திடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


வழிமுறைகள்


EMIS School Login ➡️ Select Tech ➡️ Update Installation Cost பகுதியில் உரிய பதிவுகளை மேற்கொள்ளவும். 


📌  பதிவு செய்வதற்கான வழிகாட்டு விளக்கப்படம்  கீழ்காணும் How to update one time charges for internet installation cost in EMIS கோப்பில் உள்ளதைக் காணலாம்

.👇👇👇


Click Here to Download - How to update Internet ( One Time Charges / Installation cost ) in EMIS - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad