அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் Passport விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று (NOC) பெறத் தேவையில்லை - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 3, 2024

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் Passport விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று (NOC) பெறத் தேவையில்லை - Director Proceedings

 




அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று (NOC) பெறத் தேவையில்லை - சம்பந்தப்பட்ட நியமன அலுவலருக்கு, முன் அறிவிப்பு (Prior Intimation) கடிதம் கொடுத்து விட்டு நேரடியாக கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் - DSE செயல்முறைகள்!!!

இணைப்பு: அரசாணை & முன் அறிவிப்பு கடிதம்!!!


வெளியிடப்பட்ட ஆண்டு: 2015


Click Here to Download - DSE - NO NOC to Get Passport - Director Proceedings - Pdf



Post Top Ad