"கனவு ஆசிரியர்" போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, April 1, 2023

"கனவு ஆசிரியர்" போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

 



கனவு ஆசிரியர் தேர்வின் முதல் நிலைத்தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள் ! 

திரையில் தோன்றுவதைப் படிப்பதற்கு மடிக்கணினி / மேசைக் எளிதாக கணினியில் தேர்வை எழுத நாங்கள் பரிந்துரைக்கிறோம் . உங்களிடம் இவை இல்லையென்றால் , திறன்பேசியின் கூகுள் குரோம் உலாவியின் வாயிலாக மட்டும் தேர்வை எழுதலாம் . ஐபோனைப் ( iphone ) பயன்படுத்தக்கூடாது.


You have to log into your EMIS website account, using your EMIS ID and password. There will be a 'Take Test' button that will be visible to you at 11:30.


இன்று 11.30 மணிக்கு தொடங்வுள்ள கனவு ஆசிரியர் போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள்









Click Here to Download - _'Kanavu_Asiriyar_CandidateManual - Pdf




Post Top Ad