DEOs Promotion - பதவி உயர்வுக்கான தலைமையாசிரியர் பட்டியல் வெளியீடு - Commissioner Proceedings - Asiriyar.Net

Saturday, January 7, 2023

DEOs Promotion - பதவி உயர்வுக்கான தலைமையாசிரியர் பட்டியல் வெளியீடு - Commissioner Proceedings

 




தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - அரசு உயர்நிலைப்பள்ளி / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்தபணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு மேற்காணும் அரசாணையில் பதவி உயர்வு / பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்ட கீழ்க்காணும் தலைமையாசிரியர்களுக்கு அவர்களது பெயர்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்தில் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது . இப்பணியிடத்தில் உடன் பணியேற்கும்படி அறிவிக்கப்படுகிறது


Click Here to Download -  DEOs Promotion List on 06.01.2023 - Commissioner Proceedings - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad