கனமழை - நாளை ( 10.11.2021, 11.11.2021) நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
கனமழை விடுமுறை அறிவிப்பு.(10.11.2021, 11.11.2021)
- நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021, 11.11.2021)
- திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021, 11.11.2021)
- புதுக்கோட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021)
- மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021, 11.11.2021)
- தஞ்சை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021, 11.11.2021)
- சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021, 11.11.2021)
- காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021, 11.11.2021)
- திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021, 11.11.2021)
- விருதுநகர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021)
- பெரம்பலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021)
- சேலம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021)
- விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021)
- கள்ளக்குறிச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021)
- கரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021)
- வேலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021)
- நாமக்கல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021)
- இராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021)
- அரியலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021)
- மதுரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (10.11.2021)
- செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (10.11.2021, 11.11.2021)
- சிவகங்கை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (10.11.2021)
- கோவை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (10.11.2021)
- திருச்சி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (10.11.2021)
- தேனீ பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (10.11.2021)
- திண்டுக்கல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (10.11.2021)
- ராமநாதபுரம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (10.11.2021)
- .திருச்சி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (10.11.2021)
- கடலூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (10.11.2021)
- திருப்பூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (10.11.2021)
புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.
No comments:
Post a Comment