Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, June 1, 2021

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - முதல்வருனுடன் ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

 







மிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.



சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வருடனான ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.




No comments:

Post a Comment

LightBlog