TRB - ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் நிலை உறுப்பினராக உஷாராணி நியமனம்! - Asiriyar.Net

Tuesday, October 23, 2018

TRB - ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் நிலை உறுப்பினராக உஷாராணி நியமனம்!




பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குநர்கள் குப்புசாமி, உஷாராணி இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இடைநிலைக்கல்வி திட்ட இயக்குநராக குப்புசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் நிலை உறுப்பினராக உஷாராணி நியமிக்கப்பட்டார்.

Post Top Ad