செங்கல்பட்டு மாவட்டம்
*செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை சனிக்கிழமை (01.11.2025) அன்று அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம்
மழையின் காரணமாக 22.10.2025 அன்று விடுமுறை விடப்பட்டது . அதனை ஈடுசெய்யும் விதமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 01.11.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும்.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் நவ.1ம் தேதி அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும்!
சென்னையில் நாளை விடுமுறை





No comments:
Post a Comment