உடற்கல்வி இயக்குநர் நிலை - 2 ஆக பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் விவரம் கோருதல் - DSE Proceedings - Asiriyar.Net

Sunday, October 26, 2025

உடற்கல்வி இயக்குநர் நிலை - 2 ஆக பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் விவரம் கோருதல் - DSE Proceedings

 




01.01.2025 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் பணிநிலையில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை - II ஆக பதவி தற்காலிக உயர்வளிக்க தகுதி வாய்ந்தவர்களின் (Temporary) உத்தேச பெயர்ப்பட்டியல் தயார் செய்ய- தகுதிவாய்ந்த உடற்கல்வி ஆசிரியர் விவரங்களை. அனுப்ப கோருதல் - சார்பு


Click Here to Download - DSE - Physical Director 2 Panel - Director Proceedings - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad