உங்களுக்கு தமிழ் அத்துப்படியா ? அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சத்திற்கு வேலை! - Asiriyar.Net

Tuesday, October 23, 2018

உங்களுக்கு தமிழ் அத்துப்படியா ? அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சத்திற்கு வேலை!



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. புள்ளியியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தற்போது ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்குத் தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Post Top Ad