தேசிய நல்லாசிரியர் விருது - தமிழகத்தில் இருந்து ஒரே ஒரு ஆசிரியை தேர்வு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, August 25, 2018

தேசிய நல்லாசிரியர் விருது - தமிழகத்தில் இருந்து ஒரே ஒரு ஆசிரியை தேர்வு!



நாடு முழுவதும் சிறந்த ஆசிரியர்களுக்கான 2017 - 18 விருதுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அதில் 2017-18க்கான தேசிய விருதுக்கு தேர்வு பெற்றுள்ள மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை திருமதி.சதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் தமிழகத்திலியே ஒரே ஒரு ஆசிரியருக்குத்தான் இந்த தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

மதுக்கரை ஒன்றியம், கோவை மாவட்டம்




Post Top Ad