உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடந்து முடிந்த விவரம்: - Asiriyar.Net

Sunday, August 5, 2018

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடந்து முடிந்த விவரம்:



உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
கலந்தாய்வு இனிதே மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.
மொத்தம் வரிசை எண் 1709 வரை சென்றது
HM பணி நியமனம் பெற்றவர்கள் - 1167
வேண்டாம் என பணி துறப்பு செய்தவர்கள் (Relinguish) - 662
Absent - 5
still vacant - 5.
அது வழக்கு தொடுத்தவர்களுக்கு.

Post Top Ad