TET தேர்ச்சி சான்றிதழ் இல்லாதவர்கள் கவனத்திற்கு - TRB முக்கிய அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 15, 2023

TET தேர்ச்சி சான்றிதழ் இல்லாதவர்கள் கவனத்திற்கு - TRB முக்கிய அறிவிப்பு

 

கீழ்காணும் ஆண்டுகளில் 2012, 2013, 2017 & 2019 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் தங்களது தேர்வு சான்றிதழ் நகலினை பெற eSevai மூலம் 160 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு




Post Top Ad