CPS Account Slip - Missing Credit - Instruction Letter - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 4, 2021

CPS Account Slip - Missing Credit - Instruction Letter

 

CPS ACCOUNT SLIP 2020-21 ல் missing credit இருப்பின். சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணையத்தில் பதிவு செய்திட வேண்டும்


ஐயா/அம்மையீர்,

பொருள்: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - 2020-21-ம்

நிதியாண்டிற்கான விடுபட்ட வரவினங்களை (CPS Missing Crodt) இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது- தொடர்பாக




அரசு பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையின் 2020-21-ஆம் நிதியாண்டிற்கான கணக்கீட்டு தாள் (CPS Accounts Slp) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து தங்கள் அலுவலக பணியார்களுக்கு விடுபட்ட வரவியங்கள் இருப்பின், அவற்றை 218.248.44.213/auto_cps என்ற URL இணைப்பின் மூலம் தங்கள் அலுவலகத்தின் அடையான பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) உள்ளீ டு செய்து விடுபட்ட வரவினங்களை உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்து கருவூலத்திற்கு Forward செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.







Post Top Ad