கனமழை - 18.11.2021 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 17, 2021

கனமழை - 18.11.2021 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

    




கனமழை விடுமுறை அறிவிப்பு.(18.11.2021)

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  1. சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. ராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. புதுக்கோட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. வேலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. தேனி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. திண்டுக்கல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  10. அரியலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  11. தர்மபுரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  12. நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  13. திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  14. கள்ள குறிச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  15. பெரம்பலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


பள்ளிகள் மட்டும் விடுமுறை

  1. காஞ்சிபுரம் பள்ளிகள் மட்டும் விடுமுறை
  2. நெல்லை பள்ளிகள் மட்டும் விடுமுறை
  3. செங்கல்பட்டு பள்ளிகள் மட்டும் விடுமுறை
  4. தஞ்சாவூர் பள்ளிகள் மட்டும் விடுமுறை
  5. தூத்துக்குடி பள்ளிகள் மட்டும் விடுமுறை
  6. திருச்சி பள்ளிகள் மட்டும் விடுமுறை
  7. திருவண்ணாமலை பள்ளிகள் மட்டும் விடுமுறை
  8. கடலூர் பள்ளிகள் மட்டும் விடுமுறை
  9. சேலம் பள்ளிகள் மட்டும் விடுமுறை
  10. கிருஷ்ணகிரி பள்ளிகள் மட்டும் விடுமுறை
  11. திருப்பத்தூர் (1-5 வகுப்புகள் மட்டும்)

  12. மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நவ 18 விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

குறிப்பு: 


வேறு ஏதேனும் பிற மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்










Post Top Ad