G.O 89 - 18 இணை இயக்குநர்கள் பணியிட மாறுதல் - அரசாணை வெளியீடு! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 24, 2021

G.O 89 - 18 இணை இயக்குநர்கள் பணியிட மாறுதல் - அரசாணை வெளியீடு!

 

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு!


தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -11 ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.












Post Top Ad