தமிழக காவல் துறையில் புதிய வேலைவாய்ப்பு – Last Date to Apply 31.12.2020 - Asiriyar.Net

Post Top Ad


Friday, December 25, 2020

தமிழக காவல் துறையில் புதிய வேலைவாய்ப்பு – Last Date to Apply 31.12.2020

 


தமிழக காவல் துறையில் புதிய வேலைவாய்ப்பு


 காவல் துறை சட்ட ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையில் நிரப்படும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் அதற்கான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.நிறுவனம்   -  TN Police Department

பணியின் பெயர்   -   Legal Advisor

பணியிடங்கள்   -   பெரம்பலூர் மாவட்ட

கடைசி தேதி   -   31.12.2020


காவல் துறை பணியிடங்கள் :

பெரம்பலூர் மாவட்ட காவல் துறையில் சட்ட ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சட்ட ஆலோசகர் பணிகள் – கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியில் இளங்கலை பட்டம் (B.L) பெற்றிருக்க வேண்டும் அல்லது அடர்க்கு இணைய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் காலத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் 5 வருடங்களாவது வழக்கறிஞராக பணி புரிந்திருக்க வேண்டும்.

முக்கியமாக விண்ணப்பதாரர் எந்த ஒரு குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்க கூடாது.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.26,000/- வரை ஊதியம் பெறுவர்.


TN Police தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 31.12.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

Recommend For You

Post Top Ad