Textbooks Distribution - 15 Important Instructions to HM's & Teachers - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, July 11, 2020

Textbooks Distribution - 15 Important Instructions to HM's & Teachers - CEO Proceedings

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழக்கிடவும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி மூலம் Video lessons பதிவிறக்கம் செய்து கொடுக்கவும் 13/07/20 மற்றும் 14/07/20 ஆகிய நாட்களில் 10 மற்றும் 12ம் - வகுப்பு மற்றும் பாட ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்பான மாவட்ட CEO அவர்களின் கீழ் காணும் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.







Post Top Ad