தமிழகத்தில் (06.07.2020) இன்று 3827 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 61 - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Post Top Ad


Monday, July 6, 2020

தமிழகத்தில் (06.07.2020) இன்று 3827 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 61 - மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்வு


சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1747 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது


சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது


சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,017 ஆக உயர்வு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 61 பேர் உயிரிழப்பு


வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1571 ஆக உயர்ந்தது


இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 3793 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டனர்


தமிழகத்தில் மொத்தம் 66,571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்


மதுரை மாவட்டத்தில் மேலும் 245 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது


செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 213 பேருக்கு கொரோனா பாதிப்பு


காஞ்சிபுரத்தில் மேலும் 182 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது


திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மாவட்ட வாரியான பாதிப்பு.( 06.07.2020 )Recommend For You

Post Top Ad