தமிழகத்தில் (27.06.2020) இன்று 3713 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 68 - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, June 27, 2020

தமிழகத்தில் (27.06.2020) இன்று 3713 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 68 - மாவட்ட வாரியான விவரம்


தமிழகத்தில் ( 27.06.2020 ) இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  78,335ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,929 (49,690)   பேருக்கு கொரோனா தொற்று.

உயிரிழப்பு - 68 (1025)



தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்குகிறது


குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை - 2737 (44,094)

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 218

வேலூர் - 118

செங்கல்பட்டு - 248

திருவள்ளூர் - 146


மாவட்ட வாரியான பாதிப்பு.( 27.06.2020 )










Post Top Ad