10ஆம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பு - New Time Table Published - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, May 19, 2020

10ஆம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பு - New Time Table Published
10ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக முதலமைச்சருடன் செங்கோட்டையன் இன்று சந்திப்பு

* "10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன"

* பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

* முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

* வெளியூர்களில் இருந்து மாணவர்கள் தேர்வுக்கு வருவதற்கு இ-பாஸ் வழங்க ஏற்பாடு


*10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.


*ஜூன் 15 முதல் 25-ம் தேதி வரை தேர்வு நடைபெறும். - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

ஜூன் 1ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

புதிய அட்டவணை:

ஜூன் 15 - விருப்பமொழி,
17 - ஆங்கிலம்,
19 - கணிதம்,
22 - அறிவியல்,
24 - சமூக அறிவியல்,
25 - தொழிற்கல்வி தேர்வுகள்

  நடைபெறும். விடுபட்ட 11ம் வகுப்பு தேர்வு ஜூன் 16, 12ம் வகுப்பு தேர்வு 18 தேதி நடைபெறும்.


Recommend For You

Post Top Ad