அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடையாது - மத்திய அமைச்சரவை முடிவு! - Asiriyar.Net

Post Top Ad


Monday, April 6, 2020

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடையாது - மத்திய அமைச்சரவை முடிவு!

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடையாது

எம்பிக்கள் அனைவருக்கும் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்


எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் - மத்திய அமைச்சரவை முடிவு 

Recommend For You

Post Top Ad