TERM 3 - EXAM TIMETABLE - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 9, 2020

TERM 3 - EXAM TIMETABLE



சென்னை முதன்மை கல்வி அலுவலர், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ” சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னை பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. 1, 8, 15, 17 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும். 1, 3, 5-ம் வகுப்புகளுக்கு காலையிலும், 2, 4-ம் வகுப்புகளுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும்.
ஒவ்வொரு தேர்வுக்கும் 2 மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் எவ்வித மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






Post Top Ad